Sunday, September 30, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #27 (ஸ்ரீ ஸாரநாதர் ஆலயம்,திருச்சேறை)



ஸ்ரீ ஸாரநாதர் ஆலயம்,திருச்சேறை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாருர் செல்லும் வழியில் உள்ளது.

மூலவர் : ஸாரநாதர் : கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார் : ஸாரநாயகி

தீர்த்தம் : ஸாரபுஷ்கரிணி

விமானம் : ஸாரவிமானம்

108 திவ்ய ஸ்தலங்களில் இத்திருத்தலம் தவிர பெருமாள் தனது 5 தேவிகளுடன் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை.இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள

காட்சி பரமபதம் எனப்படும்.குடந்தையில் உள்ள சித்திரத்தேர் திருவாருர்த்தேரினைப் போன்ற இங்கு உள்ள தேர் மிகப் பெரியதாகும்.திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார்.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் ஸ்ரீ ஸாரநாதர் ஆலயம்,திருச்சேறை்

0 Comments: