Monday, September 15, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #77 அருள்மிகு குமரி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி



அருள்மிகு குமரி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com

முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையின் கரையில் அமைந்துள்ளது குமரி அம்மன் ஆலயம்.

இறைவி: குமரி அம்மன்
தற்போதைய பெயர் : கன்னியா குமரி

பாணாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த தேவி பராசக்தி தவத்தில் ஈடுபடுகிறாள். கோயிலில் உள்ள குமரி அம்மன் கிழக்கு நோக்கித் தவக்கோலத்தில் வலக்கையில் ஜபமாலையுடன் நிற்கிறாள். கன்னியாகுமரியில் முக்கடல் தீர்த்த ஸ்நானம் மிகவும் முக்கியமானது. கன்னியாகுமரியில் இறைவனின் அருள்சக்தியே தேவி உருவமாகத் தவம் செய்வதாகக் கூறுவார்கள்.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 2 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு குமரி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி

0 Comments: