Sunday, September 7, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #76 அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோவில், புதுக்கோட்டை



அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோவில், புதுக்கோட்டை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com

புதுக்கோட்டை நகரின் மத்தியில் கிழக்கே இவ்வாலயம் அமைந்துள்ளது.

இறைவி: புவனேஸ்வரி , அஷ்ட தச புஜ மகாலட்சுமி
தற்போதைய பெயர் : நவஸாலபுரி என்ற புதுக்கோட்டை

சரஸ்வதி ஞான ரூபம், மகா லட்சுமி கிரியா ரூபம், மகா காளி இச்சா ரூபம். இம்மூன்று பேரும் சேர்ந்து சச்சிதானந்த ரூபிணியாக ,சாமுண்டேஸ்வரி ,புவனேஸ்வரியாக வழிபடப்படுகிறார்கள். புதுக்கோட்டையில் உள்ள இக்கோவிலை அதிஷ்டானம் என்றே அழைக்கிறார்கள். முன்னர் இருந்த ஜட்ஜ் சுவாமிகளும் பின்னர் சாந்தாநந்த சுவாமிகளும் புவனேஸ்வரி விக்கரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். புவனேஸ்வரி பஞ்சரத்ன ஸ்துதியை தினம் பாராயணம் செய்பவர் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோவில், புதுக்கோட்டை

1 Comment:

Unknown said...

Sri Judge Swamigal was a judge in Travancore High Court. He left before passing the judgement. He attained Samadhi near Pallavan Kulam in Pudukottai and his body was carried to this place.
For more details, please contact me.