Sunday, March 23, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #52 அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோவில், திருவழுந்தூர்



அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோவில், திருவழுந்தூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது.


மூலவர் : தேவாதிராஜன்
தாயார் : செங்கமல வல்லி
உற்சவர் : ஆமருவியப்பன்
தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி
விமானம் : கருடவிமானம்
தற்போதைய பெயர் : திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்தது இத்தலத்தில் தான்.கம்பன் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது.மார்க்கண்டேயர் இத்தலத்து பெருமாளை சேவித்து மோட்சம் பெற்றார்.கோகுலத்து கண்ணன் பிரம்மாவின் விருப்பத்திற்கிணங்க தேரழந்தூரில் "ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக" வந்தமர்ந்தார் என்பது வரலாறு.திருமங்கையாழ்வார் 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோவில், திருவழுந்தூர்

0 Comments: