அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
சென்னையில் உள்ள இத்தலத்திற்கு அனைத்து ஊர்களிலும் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.
இறைவன்: கபாலீஸ்வரர்
இறைவி: கற்ப்பகாம்பாள்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தலமரம் : புன்னை
தற்போதைய பெயர் : மயிலாப்பூர்
கற்பகாம்பாள் மயில் வடிவம் கொண்டு கபாலீஸ்வரரை வணங்கியதால் திருமயிலை கபாலீஸ்வரம் என வழங்கப்படுகிறது.இத்தலம் கபாலீஸ்வரம், மயிலாப்புரி, பிரம்மகபாலீஸ்வரம் எனப் பலப் பெயர்களால் போற்றப்படுகின்றது.சுக்ராச்சாரியார் இங்கு வந்து இத்தலத்து இறைவனை வழிப்பட்டு பேறு பெற்றார்.பிரம்மாவை தரிசிப்பது இங்குச் சிறப்பு.இப்பொழுதுள்ள கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 26 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, March 9, 2008
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #50 அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர்
Posted by Nataraj at 6:03 PM
Labels: kapaleeswarar, mylapore, tamil podcast, கபாலீஸ்வரர், தமிழ் பாட்காஸ்ட், திருக்கோவில், மயிலாப்பூர்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
ஐமுக பிரம்மனா?
சரியா,இந்த தகவல்?
நன்றியெல்லாம் சொல்லி அசத்திருக்கீங்க.
நன்றி.
Dear vaduvur kumar,
it's correct
From 5 faces, he became 4 faced..
If you see sthalapuranam on thirukkandiyur..it's there
Nataraj
Dear Natraj,
I enjoy your episodes everyweek and please continue with it.
Regarding your presentation on Kabaleeswarar Kovil, There is a seperate temple to the south of the main big temple named V(e)alliswrar alayam. I think only this temple is associated with Sukrachariyar. Correct me if I am wrong.
Rajaraman.
அரைசதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்!
அசத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்!
Post a Comment