Sunday, March 2, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #49-அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர்



அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

சிங்கபெருமாள் கோவிலிருந்து ஸ்ரீபெரும்புத்தூர் செல்லும் வழியில் 2 கி.மி தொலைவில் உள்ளது.


இறைவன்: மருந்தீஸ்வரர்
இறைவி: இருள்நீக்கித்தாயார் ,அந்தகார நிவாரணி
தீர்த்தம் : மருந்துத் தீர்த்தம் (ஔஷதத் தீர்த்தம்)
தலமரம் : வேர்ப்பலா
தற்போதைய பெயர் : திருக்கச்சூர்
தரிசன நேரம் : காலை 7 மணி முதல் 10 மணி வரை ,மாலை 6 மணி முதல் 8 மணி வரை

இவ்விறைவனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் "மாலைமதியே மலைமேல் மருந்தே " என்று தலைப்பதிகம் 5-ஆம் பாடலில் போற்றுகின்றார். அஸ்வினி தேவர்கள் இம்மலையில் மூலிகைகளைத் தேடி வந்தபோது ,அவர்களின் அறியாமை இருளைப் உமையன்னை போக்கியதால் இருள்நீக்கித்தாயார் எனத் திருப்பெயர் வழங்கலாயிற்று. இத்தலத்து பெருமானை வழிப்பட்டால் உடல்நலக்குறைவின்றி வாழலாம்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர்்

1 Comment:

PayPal gambling said...

I congratulate, the remarkable message