Sunday, February 24, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #48-அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர்



அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

சிங்கபெருமாள் கோவிலிருந்து ஸ்ரீபெரும்புத்தூர் செல்லும் வழியில் 2 கி.மி தொலைவில் உள்ளது.


இறைவன்: கச்சபேஸ்வரர்
இறைவி: அஞ்சனாட்சாம்பிகை
தீர்த்தம் : விருந்து தீர்த்தம் ,கூர்ம தீர்த்தம்
தலமரம் : ஆலமரம்
தற்போதைய பெயர் : திருக்கச்சூர்
தரிசன நேரம் : காலை 7 மணி முதல் 10 மணி வரை ,மாலை 6 மணி முதல் 8 மணி வரை

ஆமை (கச்சபம் ) வடிவில் பெருமாள் சிவபெருமானை இத்தலத்தில் வழிப்பட்டதால் இத்தலம் கச்சூர் எனவும்,சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் எனவும் திருப்பெயர் வழங்கலாயிற்று. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவனே அந்தணன் உருவில் வந்து திருக்கச்சூர் வீடுகளில் இருந்து அன்னம் கொண்டு வந்து பசியாற்றினார்.இத்திருக்கோவிலில் "விருந்திட்ட ஈஸ்வரர்" என இலங்கமூர்த்தி தனிக் கோவிலில் உள்ளார்.இத்தலத்து பெருமானை வழிப்பட்டால் இல்லத்தில் அன்னத்திற்கு குறைவிருக்காது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர்

2 Comments:

jeevagv said...

காஞ்சியிலும் கச்சபேஸ்வரர் கோவிலுண்டல்லவா,
அந்தப் பெயர் கச்சி என்ற பெயரிலிருந்து வந்திருக்குமோ!

Anonymous said...

that's Thirukachi ekantham