Sunday, February 10, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #46-அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம்



அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

ஆவடி,சென்னை சாலையில் பாடி-டி.வி.ஸ் லூகாஸ் பேருந்து நிருத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.


இறைவன்: திருவல்லீஸ்வரர்,வ்லியநாதர்
இறைவி: ஜகதாம்பாள்,தாயம்மை
தீர்த்தம் : வலிய தீர்த்தம்
தலமரம் :பாதிரி
தற்போதைய பெயர் : பாடி

பரத்வாஜ முனிவர் வலியனாக (கருங்குருவியாக) மாறி இத்தலத்தில் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார்.படைவீரர்கள் தங்கும் இடத்தைப் பாடி எனக் குறிப்பிடுவர்.இத்தலம் இந்திரப்புரி,பிரம்மபுரி,வன்னிபுரம்,ஆதித்தபுரம் எனப் பலப் பெயர்களால் போற்றப்படுகின்றது.வியாழபகவான் இங்கு வந்து இத்தலத்து இறைவனை வழிப்பட்டமையால் இத்தலம் குருத்தலம் ஆனது.தட்சினாமூர்த்தியைத் தரிசிப்பது இங்குச் சிறப்பு.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம்

0 Comments: