Sunday, January 20, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #43 அருள்மிகு பாண்டவதூதர் திருக்கோவில், திருப்பாடகம்




Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

அருள்மிகு பாண்டவதூதர் திருக்கோவில், திருப்பாடகம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

இத்திருத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தில் உள்ளது.

மூலவர் : பாண்டவதூதர்,அமர்ந்த திருக்கோலம்
தாயார் : ருக்மணி சத்தியபாமா
தீர்த்தம் : மத்ஸய தீர்த்தம்
விமானம் : பத்ர விமானம்,வேதகோடி விமானம்

பாடு - மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம் ஆனதாகக் கூறுவர்.மகாபாரதத்தில் பாண்டவர்கள் பொருட்டு துரியோதனன் சபைக்கு தூது சென்ற கண்ணனைக் கொல்ல துரியோதனன் திட்டமிட்டு கண்ணன் அமரக் கூடிய ஆசனத்தினடியில் ஒரு நிலவறையை உருவாக்கி அதன் மீது பசுந்தலைகள் இட்டு மூடிவைத்தான்.அவன் திட்டப்படியே உள்ளே விழுந்த கண்ணன் நிலவரையிலிருந்த மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 23 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்





To download the episode

Download அருள்மிகு பாண்டவதூதர் திருக்கோவில், திருப்பாடகம்

1 Comment:

வடுவூர் குமார் said...

வாவ்! பாடகம் மற்றும் நிலவறை விஷயங்கள் பற்றி அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
மிக்க நன்றி.