Wednesday, June 6, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 11 (அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி)




அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).


நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி.

‎மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளது.இக்கோலம் அனைத்தும் மயிலின் இரு கால்களால் தாங்கி உள்ளது.மூலஸ்தான பின்புறம் பெருமாள் ஸ்ரிதேவி பூதேவியுடன் காட்சி தரும் தனி சன்னிதி உள்ளது.தென்பக்கம் பிரதான விநாயகர் சன்னிதி உள்ளது.


மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி

2 Comments:

Anonymous said...

nanru

Anonymous said...

Muruga Saranam

I am eternally indebted to you to have heard about the Great Glories of Lord Muruga of Ettukudi through you. I seek His blessings and eternal grace for you and your descendants.

Love
Mey