அருள்மிகு செம்பொன்ரங்கர் திருக்கோவில்,திருச்செம்பொன்செய் கோவில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
இத்திருத்தலம் திருநாங்கூரின் மத்தியில் அமைந்துள்ளது.
திருச்செம்பொன்செய் கோவில் -- (திருநாங்கூர்)
மூலவர் : செம்பொன்ரங்கர்
தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்
தீர்த்தம் : ஹேம புஷ்கரணி
விமானம் : கனக விமானம்
இராவணனை வதம் செய்தபின் இராமபிரான் இத்தலத்தில் இருந்த த்ருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி , தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அந்த பசுவை ஒரு அந்தணனுக்கு தானம் செய்தார். அதைக் கொண்டு இந்தக் கோவிலைக் கட்டியதால் இதற்கு செம்பொன்செய் கோவில் என்று பெயர் வந்ததாயும் கூறுவர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு செம்பொன்ரங்கர் திருக்கோவில்,திருச்செம்பொன்செய் கோவில்
0 Comments:
Post a Comment