அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணதிற்குத் தென்மேற்கில் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் பட்டீஸ்வரம் இருக்கிறது.
இறைவன்: பட்டீஸ்வரன்,தேனுபுரீஸ்வரர்
இறைவி: ஞானாம்பிகை
தீர்த்தம் : கோடி தீர்த்தம்
தற்போதைய பெயர் : பட்டீஸ்வரம் (பழையாறை)
இராவணனைக் கொன்றதால் இராமபிரானுக்கு மூன்று தோஷங்கள் ஏற்படுகின்றன். அதில் மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷத்தை போக்குவதற்காக பட்டீஸ்வரத்தில் சிவலிங்கத்தை (இராம லிங்கம்) பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மேலும் தேவி பராசக்தி தனித்து தவமிருந்தபோது காமதேனு தனது புத்திரி பட்டியை தேவிக்கு உதவியாக அனுப்பியிருந்தது. பட்டி சிவலிங்கத்தை தூய்மையான பாலால் நீராட்டி வழிபட்டது. பட்டி வழிபட்டதால் இறைவன் பட்டீஸ்வரன் என்றும் ,தலம் பட்டீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தரின் முத்துப் பந்தல் குறித்து கேட்க ஆடியோவைக் கேட்கவும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, August 11, 2008
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #72 அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம்
Posted by Nataraj at 6:34 PM
Labels: kumbakonam, patteswaram, tamil podcast, அருள்மிகு, திருக்கோவில், துர்காம்பிகை, பட்டீஸ்வரம்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
sri durgambiga pootri,pootri
sri durgambiga pootri,pootri
sri durgambiga pootri,pootri
thank you so much for posting about this temple.
Hi, none of the download links (for MP3 files) works. PLease check and rectify such that the mp3 files are downloadable. Thanks
Mohanraj
Pashanalingam.blogspot.com
Post a Comment