Sunday, December 9, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #37 - அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம்




அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

செங்கல்பட்டிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பேருந்து சாலையில் திருப்போருர் செல்லும் பாதையில் 4-வது கி.மி-ல் இத்தலத்தை அடையலாம்.

தற்போதய பெயர் : திருவடிசூலம்
இறைவன் : இடைச்சுரநாதர்,ஞானப்புரீஸ்வரர்
இறைவி : கோபர்த்தனாம்பிகை
தலமரம் : இலுப்பை
தீர்த்தம் : சனத்குமாரதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்

தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.


சிவபெருமான் இடையனாக வந்து திருஞான சம்பந்தத்ரை அழைத்துச் சென்றதால் திருஇடைச்சுரம் என்று வழங்கப்படுகிறது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம்

0 Comments: