Sunday, December 2, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #36 அருள்மிகு திருமாகறலீஸ்வரர் ஆலயம், திருமாகறல்



அருள்மிகு திருமாகறலீஸ்வரர் ஆலயம், திருமாகறல் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

காஞ்சீபுரத்திலிருந்து உத்திரமேரூர் பேருந்து பாதையில் உள்ளது. வழி ஓரிக்கை சாலையோரத்தில் கோயில் உள்ளது.

இறைவன் : திருமாகறலீஸ்வரர், உடும்பீசர், அகத்தீஸ்வரர்
இறைவி : திரிபுவன நாயகி
தலமரம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தற்போதைய பெயர் : திருமாகறல்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; உச்சிகாலம் பகல் 12 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி; அர்த்த சாமபூஜை இரவு 8 மணி வரை.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு திருமாகறலீஸ்வரர் ஆலயம், திருமாகறல்

2 Comments:

Anonymous said...

Nataraj,

I've passed through this route many times but never noticed the existence of this temple. Thank you very much for such info-filled episodes. I do listen with my elderly parents and it brings so much "peace" just listening about such temples....second best to being there

Thanks again for this wonderful and noble service and please keep going.

Look for to your next episode

best,
anantha

Krishna said...
This comment has been removed by the author.