அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
சென்னை அடையார்-கிழக்கு கடற்கரை சாலையில் தரமணி பேருந்து நிருத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
இறைவன்: மருந்தீஸ்வரர்,பால்வண்ணநாதர்
இறைவி: திரிபுரசுந்தரி,சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் : பாபநாசினி
தலமரம் : வன்னி
தற்போதைய பெயர் : திருவான்மியூர்
சிவபெருமான் வான்மீகி முனிவருக்கு திருநடனக்காட்சி தந்தருளிய தலம். மகாபாரதப்போர் முடிந்தவுடன் கண்ணன் பல சிவஸ்தலங்களை தரிசித்ததில் திருவான்மியூரும் ஒன்று.வசிட்டரின் சாபத்தால் காமதேனு காட்டுப்பசுவாக மாறி இத்தலத்து சிவபெருமானை பாலால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டது. அந்நாட்டு மன்னன் வேட்டையில் காமதேனுவைப் பிடிக்க வீரர்களை அனுப்ப, வீரர்களை துரத்திய காமதேனுவின் குளம்புகள் சிவலிங்கத்தின் மேல் வடுக்களாக அமைந்து விட்டன.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்
2 Comments:
thanks nataraj,
i travelled thro' many times.never had an oppertunuty to get down and dharshan.now i got it.recently i visited the temple.
Very good write-up and podcast. As a long-time resident of Thiruvanmiyur, I thank you for visiting this sixth Century temple. You may please add that the temple is right behind Thiruvanmiyur Bus Terminus, and one can reach by five minutes' walk from there. Also, People can come by MRTS to Thiruvanmiyur terminus and take a transport to the temple from there.
Kumbabishekam of Newly-build Raja Gopuram was performed last Friday, 23rd May 2008 and so Mandala Puja is on. It is therefore an auspicious occasion for people to visit the temple and receive Marundeeswarar's Blessings.
Post a Comment