Sunday, May 4, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #58 அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர்



அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

மூவலூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திற்கு மேற்கே 2 மைல் தொலைவில் உள்ளது. மாயவரம் -குற்றாலம் பேருந்து பாதையில் இடதுபுறத்தில் இக்கோயில் கோபுரத்தைப் பார்க்கலாம்.

இறைவன்: மார்க்கசகாயேச்வரர் (வழித்துணைநாதர்)
இறைவி: சௌந்தர்ய நாயகி (அழகிய நாயகி)
தீர்த்தம் : துர்கா புஷ்கரிணி
தலமரம் :புன்னை
தற்போதைய பெயர் : மூவலூர் (மூவரூர்)

இக்கோயில் இறைவனை ருத்திரன்,அயன்,அரி மூவரும் வழிப்பட்டதால் ,இத்தலத்திற்கு "மூவரூர்" என்று பெயர் ஏற்ப்பட்டது.அப்பெய்ரே காலப்போக்கில் மூவலூர் என்றாகிவிட்டது.மஹிஷாசுரனை அழித்த துர்க்கை மறுபடியும் தனது அழகிய உருவத்தை இத்தலத்து இறைவனை வழிப்பட்டு பெற்றாள்.மேலும் இக்கோவிலில் அப்பனுக்கும் அம்மைக்கும் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 2 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர்

0 Comments: