Tuesday, May 22, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# எட்டு (ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்)




ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

அறுனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன்
"ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.


மேலும் இத்தலத்தை ப்ற்றி கேட்க



எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்,வல்லக்கோட்டை

5 Comments:

Anonymous said...

Very nice cool.Would reccomend to evrybody

Anand V said...

Nice work ! Keep it up !

Anonymous said...

NIce

வடுவூர் குமார் said...

காஞ்சிபுரம் பக்கத்திலேயா?தெரியாமல் போய்விட்டது.சமீபத்தில் அங்கு போய் இருந்தேன்.
குரல் ஏற்ற இறக்கங்கள் அருமையிலும் அருமை.

goma said...

வாரம் ஒரு கோவில் பகுதியை தவறாமல் பார்த்து வருகிறேன்.பலரும் அறிய வேண்டிய அரிய பொக்கிஷம் நம் திருக்கோவில்கள்.அழகாகத் தொகுத்துத் தருகிறீகள்.புதிதாக நான் பின்னியிருக்கும் என் பிளாக் "வள்ளுவம் "காண அழைப்பு விடுக்கிறேன்.