
அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோவில், தாடிக்கொம்பு பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
தாடிக்கொம்பு திண்டுக்கல்லிருந்து சுமார் 9 மைல் தொலைவில் உள்ளது. இங்கு தங்கும் வசதிகள் இல்லை. திண்டிவனத்திலிருந்து தங்கியிருந்து இத்தலம் வந்து செல்லலாம்.
மூலவர் : சௌந்தரராஜப் பெருமாள்
தாயார் : சௌந்தரவல்லி
தீர்த்தம் : தாழை தீர்த்தம்
தற்போதைய பெயர் : தாடிக்கொம்பு (தாழை வானம்)
திருமாலிருஞ்சோலை நம்பி அழகர் பெருமாளே (மதுரை கள்ளழகர்) இங்கு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியிருக்கிறார்.மண்டூக முனிவர் முக்தி பெற்ற தலம். பெருமாள் தாளாசுரனை வதம் செய்த ஸ்தலம்.சித்திரைத் திருவிழாவின் போது மதுரை மீனாட்சி அம்மனுக்காக அழகர் ஆற்றில் இறங்குவது போல் திண்டுக்கல் அன்னை அபிராமிக்காக இந்த சௌந்தரராஜப் பெருமாள் சித்திரா பௌர்ணமியன்று குடகனாற்றில் இறங்கி திண்டுக்கல் சென்று ஆறாம் நாள் சந்நிதி வந்தடைகி்றார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 26 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோவில், தாடிக்கொம்பு