
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
ஆவடியிலிருந்து பேருந்து வசதியுண்டு.ஆவடிக்கும் பாடிக்கும் நடுவில் உள்ளது.
இறைவன்: மாசிலாமணீஸ்வரர்,முல்லைவனநாதர்
இறைவி: கொடியிடைநாயகி,லதாமத்யாம்பாள்
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்
தலமரம் :முல்லை
தற்போதைய பெயர் : திருமுல்லைவாயில்
தொண்டைமான் யானையின் காலில் முல்லைக் கொடிகள் சுற்றிக் கொள்ள,அதை உடைவாளால் வெட்ட, முல்லைக் கொடியின் கீழ் இறைவன் வெளிப்பட்டதால் இத்தலத்திற்கு திருமுல்லைவாயில் எனப்பட்டது.
வசீஷ்டர் மாசிலாமணீஸ்வரரை வேண்டி காமதேனுவைப் பெற்றார்.இவ்வாலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.
பின்குறிப்பு: மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் செல்லும் வழியில் பச்சையம்மன் திருக்கோவில் உள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம்