tag:blogger.com,1999:blog-8195579008585409684.post4224198560144576290..comments2023-09-11T07:51:46.622-07:00Comments on வாரம் ஒரு ஆலயம்: தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #19 (அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்)Natarajhttp://www.blogger.com/profile/11556048323170473464noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8195579008585409684.post-79695973718126042782007-09-03T18:20:00.000-07:002007-09-03T18:20:00.000-07:00அருமையான தொகுப்பு. இவற்றுடன் இணைந்த வரலாறுகளைக் கோ...அருமையான தொகுப்பு. இவற்றுடன் இணைந்த வரலாறுகளைக் கோர்வையாக அமைத்து வழங்கலாம். உதாரணமாகவைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் இருக்கும் தலம் திருப்புன்கூர். இங்கு நந்தனாருக்கு நந்தி நகர்ந்து சிவனைத் தரிசிக்க வழிவிட்டதாக வரலாறு. பின்னர் நந்தனார் மிகவும் முயன்று சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசித்து முக்திபெற்றார். நந்தனார் சரித்திரத்தை தாங்கள் தொடராகத் தொகுத்து வழங்கலாம். அதே போல் நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றவர்களின் வரலாறுகளையும் தொகுத்து ஒலி வடிவில் வழங்கலாம்.

ஆகிராkuravanhttps://www.blogger.com/profile/06631762440417503188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8195579008585409684.post-33993473257261379192007-08-28T08:05:00.000-07:002007-08-28T08:05:00.000-07:00"புள்ளிருக்கு வேளூர் என்பது தேவாரப் பாடல்களில் இடம..."புள்ளிருக்கு வேளூர் என்பது தேவாரப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழமையான பெயர்.ஜடாயு (புள்) பறவை ,ரிக்வேதம் (இருக்கு),முருகன் (வேள்),சூரியன் (ஊர்) - இந்த நால்வரும்"

புள்ளிருக்கு வேளூர்-அழகிய மான்கள் உள்ள இடம் என்றுதான் நினைத்திருந்தேன்.எது சரியானது?Anonymoushttps://www.blogger.com/profile/14933011933972144913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8195579008585409684.post-252074367724243282007-08-08T21:59:00.000-07:002007-08-08T21:59:00.000-07:00Hi நட்ராஜ்,Its real nice ya..Hi நட்ராஜ்,

Its real nice ya..Anonymoushttps://www.blogger.com/profile/12419959912066056095noreply@blogger.com